Suzuki Motor : லாபத்தில் 32 சதவீத சரிவைக் கண்டது

ஜப்பானில் நான்காவது பெரிய வாகன உற்பத்தியாளர் ஜூலை- செப்டம்பர் காலாண்டில் 55.9 பில்லியன் யென் (513.83 மில்லியன் டாலர்) இயக்க லாபத்தை பதிவு செய்துள்ளது

Suzuki Motor : லாபத்தில் 32 சதவீத சரிவைக் கண்டது

இது ஒரு வருடத்திற்கு முன்பு 82 பில்லியன் யென்னாக இருந்தது.

Tokyo:

சுசுகி மோட்டார் கார்ப் நிறுவனம் இன்று இரண்டாவது காலாண்டிற்கான லாபத்தில் 32 சதவீதம் சரிவைக் கண்டது. இது வாகன உற்பத்தியாளர் மத்தியில் உள்ள மந்த நிலையினால் மிகப்பெரிய சரிவை கண்டுள்ளது. 

ஜப்பானில் நான்காவது பெரிய வாகன உற்பத்தியாளர் ஜூலை- செப்டம்பர் காலாண்டில் 55.9 பில்லியன் யென்  (513.83 மில்லியன் டாலர்) இயக்க லாபத்தை பதிவு செய்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 82 பில்லியன் யென்னாக இருந்தது. 

கடந்த மாதம், சுசுகி தனது முழு ஆண்டு இயக்க லாப கணிப்பை கிட்டத்தட்ட 40 சதவீதம் குறைத்து 200 பில்லியன் யென் ஆக குறைந்தது. இந்தியாவில் மந்த நிலை காரணமாக வாகன தேவை குறைந்துள்ளது. 

More News