Profit

இதனால்தான் என்எஸ்இயின் தலைவர் பதவி விலகினாரா...?

சாவ்லா 2016-ம் ஆண்டில் தேசிய பங்குச் சந்தையின் தலைவாராக பொறுப்பேற்றார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
இதனால்தான் என்எஸ்இயின் தலைவர் பதவி விலகினாரா...?

தேசிய பங்குச் சந்தையின் தலைவராக இருந்த அசோக் சாவ்லா நேற்று பதவி விலகியுள்ளார்


New Delhi: 

தேசிய பங்குச் சந்தையின் தலைவராக இருந்த அசோக் சாவ்லா நேற்று பதவி விலகியுள்ளார்.மேலும் அது உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சட்டப்பூர்வ முன்னேற்றங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாவ்லா 2016-ம் ஆண்டில் தேசிய பங்குச் சந்தையின் தலைவாராக பொறுப்பேற்றார். அவர் மீது சிபிஐயின் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த கேள்விகளுக்கு சாவ்லா பதிலளிக்கவில்லை. 

சமீபத்தில் யெஸ் பேங்கின் தலைவர் (non-executive independent chairman) பதவியிலிருந்து விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 



வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top