கிளை தொடங்க விரும்புவர்களுக்கு அமுல் நிறுவனம் அளிக்கும் வாய்ப்பு

இந்தியாவின் மிகப் பெரிய பால் மற்றும் பால் பொருட்கள் நிறுவனமான அமுல் நிறுவனம் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்காகப் புதிய வாய்ப்பு ஒன்றை அளிக்க உள்ளது

கிளை தொடங்க விரும்புவர்களுக்கு அமுல் நிறுவனம் அளிக்கும் வாய்ப்பு

இந்தியாவின் மிகப் பெரிய பால் மற்றும் பால் பொருட்கள் நிறுவனமான அமுல் நிறுவனம் தொழில் தொடங்க விரும்புபவர்களுக்காகப் புதிய வாய்ப்பு ஒன்றை அளிக்க உள்ளது. இதன் மூலம் அமுல் கிளை தொடங்கி மாதம் 10 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமுல் நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில், தற்போது அமுல் விற்பனை நிலைய கிளை தொடங்க இருப்பவர்கள், இது தொடர்பாக எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

நீங்கள் கிளை தொடங்க விரும்பினால், உங்களுக்கு இடம் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ இருந்தால், நீங்கள் உடனடியாக இதில் இறங்கலாம். வடிவமைப்பு மற்றும் உபகரணங்கள் வாங்க மட்டும் 1.50 லட்சம் முதல் 6 லட்சம் செலவு செய்தால் போதும்.

 Dairy ProductsIce CreamTotal
Sales(In Rs. per month)90,00060,000150,000
Gross Margins Earned90001200021,000
Less: Electricity Charges  2,000
Less: Rentals  5,000
Less: Misc Expenses  2,000
Net Margins Earned  12,000
(Source: amul.com)

பிறகு மொத்த விற்பனையாளர்களே உங்கள் கிளைக்கு பொருட்களை நேரடியாக சப்ளை செய்துவிடுவார்கள். அதனை விற்றுக்கொள்ளலாம் என்று அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமுல் நிறுவனம் தனது பொருட்களுக்கு மார்ஜின் விலை வைத்துள்ளது. அதன்படி, பால் பாக்கெட்டுகளுக்கு 2.5%, பால் பொருட்கள் 10%, ஐஸ்க்ரீம் பொருட்கள் 20% லாபமும் அளிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 100 முதல் 150 சதுர அடி இடம் இருந்தால் கடை தொடங்கலாம்.

Type of format;Prebuilt shop size requirement (in square feet) Investment by franchisee Investment break-upAverage return on MRP 
Amul Preferred Outlet/Amul Railway Parlour/Amul Kiosk 100-150 Rs 2.00 lakh (approx)Break up = Non-Refundable Brand Security - Rs 25,000 / Renovation - Rs 100,000 (approx.) / Equipments - Rs 70,000 (approx.) plus incidental cost.2.5% on pouch milk; 10% on milk products; 20% on ice cream
Amul Ice-Cream Scooping Parlour 300Rs 6.00 lakh (approx)Break up = Non-Refundable  Brand Security - Rs 50,000 Renovation - Rs 4,00,000 (approx.)  Equipments - Rs 1,50,000 (approx.) plus incidental cost. About 50% on recipe-based ice cream scoops/sundaes/floats/shakes/baked pizzas/sandwiches/cheese slice burger/garlic bread/hot chocolate drink (Amul Pro); 20% on pre-packed ice cream; 10% on other Amul products 
(Source: amul.com)

இரண்டு வகையில் கிளைகள் தொடங்க வாய்ப்புகள் உள்ளன. அதற்கேற்ப மூலதனம் மாறும். சிறிய வகை கிளைகளுக்கு 2 லட்சம் முதலீட்டுடன், 25,000 ரூபாய் திரும்பி வழங்கப்படாத செக்யூரிட்டி டிபாஸிட் செலுத்தப்பட வேண்டும்

v83oml3

பெரிய கிளைகளுக்கு 6 லட்ச ரூபாய் முதலீட்டில், 50000 ரூபாய் திரும்பி வழங்கப்படாத செக்யூரிட்டி டிபாஸிட் கட்டப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News