Profit

ஏர் இந்தியா வழங்குகிறது விமான பயணச்சீட்டின் விலை ரூ979/- விபரங்கள் உள்ளே

Air India's Republic Day sale: இந்த டிக்கெட் விற்பனை செப்டம்பர் 30, 2019 வரையான பயணத்திற்கு மட்டுமே.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஏர் இந்தியா வழங்குகிறது விமான பயணச்சீட்டின் விலை ரூ979/- விபரங்கள் உள்ளே

விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கிடையே உள்ள போட்டியை சமாளிக்கவே ஏர் இந்தியா நிறுவனம் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது.


ஏர் இந்தியா நிறுவனம் குடியரசு தின விழா விற்பனையை ஜனவரி 31 வரை நீட்டித்துள்ளது. ஏர் இந்தியாவின் ட்விட்டர் பக்கத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்து மற்றும் வெளிநாட்டு விமான பயணத்திற்கான ஆரம்ப விலையை ரூ.979 முதல் ரூ6,000 வரையான விலைகளில் இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. இந்த டிக்கெட் விற்பனை செப்டம்பர் 30, 2019 வரையான பயணத்திற்கு மட்டுமே. 

விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கிடையே உள்ள போட்டியை சமாளிக்கவே ஏர் இந்தியா நிறுவனம் இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது. உள்நாட்டு போக்குவரத்தை ஊக்குவிக்கவும் வளர்ச்சிக்காகவும் சில மாதங்களுக்கு முன்பே பயணத்தை திட்டமிட இந்த தள்ளுபடிகள் ஊக்குவிக்கிறது. 

ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமான பயணச் சீட்டுகள்  

ஏர் இந்தியா உள்நாட்டு போக்குவரத்தில் ஒரு வழிப் பயணம் செல்வதற்கு ரூ.979/- க்கு எகானமி வகுப்பும்  ரூ.6,965/-க்கு பிஸினஸ் வகுப்பிற்கான டிக்கெட்டையும் வழங்குகிறது. இந்த ஆஃபரில் குறைந்த அளவு பயணச் சீட்டுகளே உள்ளன.  

ஏர் இந்தியாவின் வெளிநாட்டு விமான பயணசீட்டுகள் 

வெளிநாட்டிற்கு ஒரு வழிப் பயணத்திற்கு ரூ. 6,000/-க்கு எகானமி வகுப்பும், ரூ. 22,000 பிஸினஸ் வகுப்பு பயணச்சீட்டும் விற்கப்படுகிறது. ரவுண்ட் ட்ரிப்பாக இருந்தால் ரூ. 7,500/- க்கு எகானமி வகுப்பும்,  ரூ. 18,000 பிஸினஸ் வகுப்பிற்கும் பயணச் சீட்டு விற்கப்படுகிறது.

 

DestinationsRound-trip fare 
 Economy classBusiness class
USRs 55,000Rs 1,90,000
UK / EuropeRs 32,000Rs 1,00,000
AustraliaRs 50,000Rs 1,50,000
Far East Asia/South East AsiaRs 11,000Rs 30,000
SAARCRs 7,500Rs 18,000
SaudiRs 22,000Rs 40,000
DestinationsOne-way fare 
 Economy classBusiness class
GulfRs 6,000Rs 22,000
SaudiRs 11,500Rs 22,200

(As mentioned on Air India's website)

இதைப் போலவே, ஜெட் ஏர்வேஸ் 50 சதவீத தள்ளுபடியுடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டிற்கான டிக்கெட்டை வழங்குகிறது. இந்த ஆஃபர் ஜனவரி 30, 2019 வரை மட்டுமே. 



Election Results for Lok Sabha Election 2019 will be out on May 23. Get the latest election news and live updates on ndtv.com/elections. Catch all the action on NDTV Live. Like us on Facebook or follow us on Twitter and Instagram for news updates from each of the 543 parliamentary seats for the election 2019

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top