ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைப்பதன் தேவை என்ன?

2 இலக்க ஆதார் எண் உள்ள ஆதார் டிஜிட்டல் நகலை பதிவிறக்கம் செய்ய முடிகிறது. இதனை பதிவு செய்யப்பட்ட தொடர்பு எண் வழியாகவே செய்து முடித்து விட முடியும்.

ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைப்பதன் தேவை என்ன?

UIDAI Aadhaar: இந்திய அரசாங்கத்தின்படி இந்திய குடி மக்கள் பெறும் 12 இலக்க அடையாள எண்தான் ஆதார்.

இந்திய அரசாங்கத்தின்படி இந்திய குடி மக்கள் பெறும் 12 இலக்க அடையாள எண்தான் ஆதார். ஆதார் அடையாள அட்டையை பெற ஆதார் தளமான uidai.gov.in மூலம் பெறலாம். இந்த இணைய தளத்தின் மூலம் ஆதாரின் பயனாளர்கள் ஆதார் எண்ணை சரிபார்க்க முடியும்.

 பயனாளர்களின்  மின்னஞ்சல் முகவரி, தொடர்பு எண் ஆகியவற்றை மாற்ற முடியும். ஆதாரின் உதவியுடன் தனிப்பட்ட நபர்களின் பயோமெட் ரிக் தகவல்களை லாக் மற்றும் அன்லாக் செய்யவும் முடிகிறது. மற்றொரு முக்கிய சேவையாக, 12 இலக்க ஆதார் எண் உள்ள ஆதார் டிஜிட்டல் நகலை பதிவிறக்கம் செய்ய முடிகிறது. இதனை பதிவு செய்யப்பட்ட தொடர்பு எண் வழியாகவே செய்து முடித்து விட முடியும். 

 பதிவு செய்யப்பட்ட தொடர்பு எண் பல வகையிலும் ஆதார் சேவைகளை சிறப்பாக பெற உதவுகிறது அதைப் பற்றி தெரிந்து கொள்வோமா…

ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்

ஆதார் பயனாளர்கள் ஆதார் பதிவு செய்யும் போதே மொபைல் எண்ணையும் இணைக்க வேண்டியது மிகவும் அவசியம். ஆதாரின் சேவைகளை எளிதாக பயன்படுத்திக் கொள்ள முடியும். மெயில் ஐடி மற்றும் தொடர்பு எண்ணை பதிவு செய்து கொண்டால்தான் தனிப்பட்ட ஒருவரின் பயோமெட் ரிக் தகவல்களை லாக் மற்றும் அன்லாக் செய்ய முடியும். 

ஆதார் கார்ட்டை பதிவு செய்த தொலைபேசி எண் மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி?  ஆதார் இணைய தளத்திற்கு சென்று “டவுண்லோட் ஆதார்” என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.

aadhaar mobile, mobile aadhaar, download aadhaar, registered mobile, aadhaar registered mobile, registered mobile aadhaar, aadhaar mobile number, aadhaar mobile link, aadhaar mobile update, aadhaar regsitered mobile number, aadhaar registered number change

பயனாளர்கள் ஆதார் எண், அல்லது ஆதார் பதிவு செய்த போது கிடைத்த என்ரோல்மெண்ட் ஐடியை பதிவிடவும். அதற்கு பின் ஒடிபி உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும். அதை கொடுப்பட்ட பாக்ஸில் பதிவு செய்து ‘வெரிஃபை மற்றும் டவுண்லோட்” என்ற பட்டனை க்ளிக் செய்யவும். இந்த செயல்முறையை வெற்றிகரமாக செய்து விட்டால் ஆதார் டிஜிட்டல் பிரதியை (டாக்குமெண்டை) தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். டாக்குமெண்டின் பாஸ்வேர்ட் குறித்த தகவலும் அந்த இணையதளத்தில் இருக்கும் அதன் படி பாஸ்வேர்டை போடவும். 

uidai aadhaar card, uidai aadhaar card update, uidai aadhaar verification, uidai aadhaar services, uidai aadhaar enrolment, uidai kendra, uidai centre, uidai aadhaar kendra, uidai aadhaar centre, uidai aadhaar ID, registered mobile number aadhaar, registered mobile number UID, registered mobile number UIDAI

இந்த செயல்முறையை வெற்றிகரமாக செய்து விட்டால் ஆதார் டிஜிட்டல் பிரதியை (டாக்குமெண்டை) தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். டாக்குமெண்டின் பாஸ்வேர்ட் குறித்த தகவலும் அந்த இணையதளத்தில் இருக்கும் அதன் படி பாஸ்வேர்டை டைப் செய்யவும். 

ஆதாருடன் பதிவு எண்ணை இணைப்பது எப்படி? 

ஆதாருடன் போன் நம்பரை இணைக்க விரும்பினால் ஆதார் சென் டர் அல்லது ஆதார் கேந்திராவில் சென்று முறையாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.