Link Aadhaar With PAN : டிச. 31 கடைசி நாள்... ஆன்லைனில் எப்படி இணைக்கலாம்... தெரிந்து கொள்ளுங்கள்

Aadhaar-PAN Linking Last Date:ஆதார் - பான் இணைத்தல் எஸ்.எம்.எஸ் மூலம் பான் உடன் ஆதார் இணைக்க 567678 அல்லது 56161க்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும்.

Link Aadhaar With PAN : டிச. 31 கடைசி நாள்... ஆன்லைனில் எப்படி இணைக்கலாம்... தெரிந்து கொள்ளுங்கள்

Aadhaar-PAN Linking Due Date: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் தேதியை மூன்று மாதங்கள் நீடித்தது

ஹைலைட்ஸ்

  • December 31 last date for PAN holders to link Aadhaar
  • Income Tax Department extended last date in September this year
  • Taxman provides an SMS-based service for linking

உங்கள் ஆதார் எண்ணை வாரி நிரந்தர கணக்கு (PAN) எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் டிசம்பர் 31க்குள் இணைத்து விடுங்கள். இந்த ஆண்டு செப்டம்பரில் வருமான வரித்துறை  பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் தேதியை மூன்று மாதங்கள் நீடித்தது. இது அரசு அனுமதிக்கும் 7வது நீட்டிப்பு கால அளவு ஆகும்.

ஆதார் என்பது இந்திய குடிமக்களுக்காக வழங்கப்பட்டுள்ள தனித்துவ அடையாள எண்ணாகும். அதே சமயம் பான் என்பது வருமான வரித்துறையால் வழங்கப்படும் 10 எழுத்துக்கள்  கொண்ட எண்ணெழுத்துகள் ஆகும்.

ஆன்லைன் மூலமாக பான் எண்ணுடன் ஆதாரை இணைக்கலாம்:

ஆதார்- பான் இணைத்தல் -வருமான வரி இணையதளம் மூலம் ஆதார் ஆன்லைனில்  பான் எண்ணை இணைக்க மதிப்பிட்டாளர் மின் தாக்கல் போர்ட்டலில் உள் நுழைய வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

aadhaar card PAN card linking, link Aadhaar card PAN card, link PAN card Aadhaar card, Aadhaar-PAN link, PAN-Aadhaar link, how to link PAN Aadhaar, how to link Aadhaar PAN, link PAN Aadhaar SMS, link PAN Aadhaar online, link Aadhaar PAN SMS, link Aadhaar PAN online

ஆதார் - பான் இணைத்தல்  எஸ்.எம்.எஸ் மூலம் பான் உடன் ஆதார் இணைக்க 567678 அல்லது 56161க்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும்.

ஆதார் மற்றும் பான் பெயர் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இரண்டு அடையாள ஆவணங்களிலும் கொடுக்கப்பட்ட பெயர் ஒரே மாதிரியாக இருந்தல் அவசியம். இரண்டிலும் ஒரே பெயர் இருந்தால் மட்டுமே ஆதாரை பான் எண்ணுடன் இணைக்க முடியும் என்று incometaxindia.gov.in. தெரிவித்துள்ளது. 

More News